Friday, July 25, 2025

மோட்டார் வாகனச் சட்ட திருத்தம், 2019: விழிப்புணர்வு செய்தி – உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாக்க இச்செய்தியை பகிருங்கள்!

Motor Accident Personal Injury Insurance Claims Lawyers Chennai

Motor Accident Personal Injury Insurance Claims Lawyers Chennai

Motor Accident Personal Injury Insurance Claims Lawyers Chennai

Motor Accident Personal Injury Insurance Claims Lawyers Chennai

🔸விழிப்புணர்வு செய்தி – உங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் பாதுகாக்க இச்செய்தியை பகிருங்கள்!


மோட்டார் வாகனச் சட்ட திருத்தம், 2019:

18 வயதிற்கும் குறைவான சிறுவன்/சிறுமி வாகனம் ஓட்டி பிடிபட்டால், அந்த வாகனத்தின் உரிமையாளர் மற்றும் பெற்றோர்/பாதுகாவலர் இருவரும் பொறுப்பு மற்றும் நேரடியாக சட்டப்பொறுப்புக்கு உட்படுவர்.
🔸 மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை;
🔸 ரூ.25,000/- வரை அபராதம்;
🔸 சிறுவன்/சிறுமி மீது சிறுவர் நீதி சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும்;
🔸 வாகன பதிவு 12 மாதங்களுக்கு ரத்து;
🔸 25 வயது வரை டிரைவர்ஸ் லைசன்ஸுக்கு தகுதி இல்லை;

👨‍👩‍👧‍👦 பெற்றோர் மற்றும் வாகன உரிமையாளர்களே!:
⚠️ உங்கள் கவனக்குறைவால் ஒரு சிறுவனின் வாழ்க்கையும் மற்றவர்களின் உயிரும் ஆபத்தில் சிக்கக்கூடும்.
✅ சிறார்களிடம் வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் அது அலட்சியம் மற்றும் சட்ட மீறல் எனக் கருதப்படும்.
⚠️ பெற்றோர் அல்லது உரிமையாளர்கள் சிறார்களிடம் சாவிகள், வாகனங்கள் ஆகியவை செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

📌 மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள:
📞 94440 17750
அன்புடன்,
JNN GLOBAL LAW CONSORTIUM LLP
Mr. J.N. Naresh Kumar, M.L. (உயர்நீதிமன்ற வழக்கறிஞர்)
📢 தயவுசெய்து பகிருங்கள் – உங்கள் ஒரு பகிர்வு ஒரு உயிரைக் காப்பாற்றலாம்!

No comments:

Post a Comment

comment form

For "Advocate-on-Records" Services ("அட்வோகேட்ஸ்-ஆன்-ரெகார்ட்") - Contact us: 9444017750 - JNN GLOBAL LAW CONSORTIUM LLP LAW FIRM CHENNAI

For "Advocate-on-Records" Services ("அட்வோகேட்ஸ்-ஆன்-ரெகார்ட்") - Contact us:  9444017750 At JNN Global Law Consortium L...